vithagan – tamil movie review

7th CHANNEL COMMUNICATIONS
MANICAM NARAYAN PRESENTS
Radhakrishnan Parthiypan
VITHAGAN ***
(With a Gun)

Ra Parthiban Director, Actor has made a film Vithagan Produced by 7th Channel Communications Manicam Narayan in a very good mannaer of a Police Officer.

Parthiban the Rowthiran an Assistant Commissioner of police as he hails froma Police family and his father was very strict and due to some pressure he left the job. But all the things what made Parthiban’s mind to become a Police officer as he was made to study in a private school without the parents presence. He was very strict in the duty and do the best for the public.

The Deputy commissioner of Police is opposite to his activities and having ties with the don’s and criminals makes money out of it. At one stage Ra Parthibans history was brought to the book as he joins the department as a lone man without any family. Was forced to go out of the job, but still has in his mind only as police officer and fight as a Gangster and completely eradicate the Team work.

After saving the orphans from a politician and hands them over to a school, he meets there the Heroine Poorna and she loves him and the too. But all gone due to the fight he had with the gangsters.

Really songs are all at to-days youth style, camera excellent, his makeup, body weight has come down to fit a police officer.Music : Joshua Sridhar, Camera M S Prabhu, Ramnath Reddy, Editing Antony, Stunts Dilip Subbarayan, Art R K Vijay Murugan, Stills Vishnu, Choreography Sridhar, Gaensh /aacharya, Lyrics Ra Parthiban,
PRO: NIKIL
Productionb : Manicam Narayan, 7th Channel Communications
Kumar srinivas
Photo/video journalist

தணிக்கை குழு அனுமதி மறுப்பு ‘காந்திகணக்கு’ படத் தலைப்பு ‘மகான் கணக்கு’ ஆனது..!

காந்திகணக்கு படத்தின் பெயரை மாற்றியது ஏன்.?
-இயக்குநர் விளக்கம்

‘பூஜா பிலிம் இன்டர்நேஷனல்’ எனும் படநிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘காந்தி கணக்கு’.இப்படத்தில் ரமணா கதாநாயகனாகவும்,ரீச்சா சின்ஹா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.இவர்களுடன் மனோபாலா,சரவண சுப்பையா, ஸ்ரீநாத்,தேவதர்ஷினி,’லொள்ளுசபா
‘ ஜீவா,ஐசக்,முத்துக்காளை,சூர்யா பி.சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார்.ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்துள்ளார்.படத்தொகுப்பை சுரேஷ் அர்ஸ் கவனித்துள்ளார்.கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சம்பத் ஆறுமுகம்.( இயக்குனர் சசியின் உதவியாளர்).ஜி.பி.எஸ்.தயாரித்துள்ளார்.
படம் திரையிடுவதற்கு தயாராக உள்ள நிலையில் படத்தின் தலைப்புக்கு தணிக்கை குழு அதிகாரிகள் அனுமதி அளிக்காததால் படத்தின் தலைப்பு ‘மகான் கணக்கு ‘என மாற்றப்பட்டுள்ளது.இது பற்றி இயக்குனர் சம்பத் ஆறுமுகம் கூறியதாவது:
“காந்தி கணக்கு’ படப் பெயரை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யும் போது படத்தின் கதையையும்,தலைப்பிற்கான விளக்கத்தையும் சொன்னபோது அதை ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தார்கள்.
தற்போது பட வேலைகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.தணிக்கைக்கு அனுப்பியபோது தலைப்பை மாற்றிவிட்டு வந்தால் தான் படமே பார்ப்போம் என தணிக்கை குழு அதிகாரிகள் சொன்னார்கள்.முதலில் படத்தை பாருங்கள்.பார்த்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் என்று தலைப்பு வைத்ததற்கான விளக்கத்தையும் சொன்னோம்.அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.அத்துடன் முதலில் படத்தோட தலைப்புக்கே சென்சார் தான் அதை மாற்றி விடுங்கள் என விடாப்பிடியாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘நேர்மையற்ற எந்த ஒரு வியாபாரமும் வன்முறைக்கு வித்திடும்’ இதுதான் காந்தியோட கணக்கு.இதைத் தான் படத்தில் சொல்லியிருக்கிறோம்.உலகம் முழுவதும் காந்தியோட கணக்கு அகிம்சை கணக்கு என்பது தெரியும்.தமிழ் நாட்டில் மட்டும் காந்தி கணக்கு என்றால் வராத கணக்கு என்று தப்பான அர்த்தமாக எடுத்துக்கிறாங்க.
சுதந்திரத்திற்காக போராடினார் காந்தி.’காந்தி கணக்கு’ என்கிற வார்த்தைக்கு இருக்கிற தப்பான அர்த்தத்தை மாற்றுவதற்கு எனக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை.இது எனக்கு வருத்தத்தை தந்தாலும் படம் திரைக்கு வர தாமதமாக கூடாது என்ற எண்ணத்திலும்,தலைப்பு மாறினாலும் சொல்லப்பட்டுள்ள கருத்து நிச்சயம் மக்களை சென்றடையும் என்ற நம்பிக்கையிலும் தலைப்பை மாற்ற சம்மதித்தோம்.
நம்ம நாட்டுல எவ்வளவோ மகான்கள் வாழ்ந்திருக்காங்க.வாழ்ந்திட்டு இருக்காங்க.காந்தியும் ஒரு மகான் தான். அதனால் தான் ‘காந்தி கணக்கு ‘படப் பெயரை மகான் கணக்கு என்று மாற்றியுள்ளோம்.
படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள், ”எந்தவித ஆபாச,வன்முறை காட்சிகள் இல்லாமல் சமுதாயத்திற்கு ஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.இன்றைய காலக்கட்டத்திற்கு தேவையான படம் இது.நீங்க பண்ற படங்கள் எல்லாம் இந்த மாதிரி சமூக அக்கறையுள்ள படமாக அமையுட்டும்ன்னு வாழ்த்துறோம்.” என மனம் திறந்து பாராட்டினார்கள்.படத்திற்கு ‘ U ‘ சான்றிதல் வழங்கியுள்ளனர். ‘மகான் கணக்கு’ படத்தை திரையிடுவதற்கான முயற்சியில் உள்ளோம்.” என்றார் இயக்குனர் சம்பத் ஆறுமுகம்.

Thanks & Regards,
Nellai Azhagesh PRO,

kumar srinivas
photo/video journalist

THE BEST KEPT SECRET OF BILLA 2-VIDYUT JAMMWAL

VIDYUT JAMMWAL – THE BEST KEPT SECRET OF BILLA 2

 IN Entertainment (INE), part of Hinduja Group, which is backing AJITH starrer BILLA2, has confirmed that VIDYUT JAMMWAL, Bollywood’s most sensational debut face of 2011, is playing the Negative Lead in BILLA 2
 VIDYUT was seen against John Abraham in recently released FORCE, which was the Hindi remake of Tamil film, Kaaka Kaaka
 BILLA 2 finished its third schedule in Goa with a 39 day shoot in first week of November
 BILLA 2 is now headed for a 20 day schedule to Georgia, where major action portions will be filmed
Chennai November 14, 2011
IN Entertainment today announced VIDYUT JAMMWAL as the Negative Lead in BILLA 2, putting to rest all speculations about the said casting.
BILLA 2 will mark Vidyut’s entry into the Tamil Film Industry. Vidyut is a National Level Gymnast, who started training at the age of 3 with Kalaeppayattu and sought proficiency in a mix of Gymnastics, Jujitsu and Kungfu as he grew up travelling all over India. Over the years, he developed his own forms of routine while excelling in Parkour. Vidyut has been modelling for almost five years and earlier this year, made his Bollywood debut in Nishikant Kamat’s Force (Hindi remake of Tamil film, Kaaka Kaaka) as the main negative lead against John Abraham. Vidyut has also worked with Junior NTR in two Telugu films this year, namely, Shakti and Oosaraveli.
Sunir Kheterpal, CEO – IN Entertainment and Producer of BILLA 2, says, “Vidyut has exceptional talent in the “Action” form in addition to having a tremendous screen presence. A film like BILLA 2 with Superstar Ajith Kumar in the lead needs a strong and a worthy opponent and we believe that we have found the right person in Vidyut for this role.”
Confirming his association with the Film, Vidyut said, “It is like a dream to be making my debut in the Tamil Film Industry with Ajith Sir. I am delighted to be a part of the BILLA Franchise and can’t wait to start work on the Film.”
BILLA 2 finished its first 30 day schedule filming in Hyderabad and Vizag between July-August. The second schedule in Goa lasted for 39 days and ended in the first week of November. In the third week of November, the unit will leave for Georgia in Eastern Europe for the final 20 day schedule of the film. The film is expected to complete principal photography in the first fortnight of December and is being readied for release in April 2012.

Director C S Amuthan is in his next Project IRANDAVATHU PADAM

THAMIZHPADAM Director C S Amuthan
Mext Movie is “IRANDAVATHU PADAM”

ThamizhPadam which has got an historic victory, the Director C S Amuthan is in his next venture of a new Tamil Movie named as “IRANDAVATHU PADAM” produced by Screen Crafts Entertainments Dharani at a huge cost.

Vimal, Richard, Aravind Akash, in the cast and other actress, actors, Heroine under selection.

Camera: Vijay Ulaganathan, Musci: Kannan, Arts: Santhanam, Stunts : Dilip Subbarayan, Editing: T Suresh, Prod.Incharge Viswanathan, Story, Screenplay, dialogues & Directed by :C S Amuthan, Produced by Dharani. This will be a “SUMMER SPEACIAL”.

Pro: Mounam Ravi

Kumar srinivas
Photo/video journalist

“1911” 100th Movie of Jackie Chan

…………………………………………………………………………………………..

.

JACKIE’s 1OOth Movie

“1911”

=====================================

Jackie Chan a super hero having cores of fans, admirers, releasing his  1ooth Movie named as “1911” by 19th Nov, 2011 in English & Tamil.

The Story of the Movie contains getting Independence from Kings’ rule and struggles in the 1911 just 100 years back in China.  Kings ruled 1644 to  1912 and against that rule a revolution took place and in China got Independence in 1912.  To make his film a historical success, to China’s development, & to dedicate to China for the historical freedom struggle , thus named it as 1911 at a cost of around 250 crores.

The Distributor is famous Sai of Valmart Films already distributed Hits like Seedan, Ethan, Vagai Sooda Vaa, Mangatha and so on is releasing this movie.

PRO: Mounamravi

Kumar srinivas

Photo/video journalist

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

Actress Deviyani in New Tamil TV Mega Serial MUTHARAM

CINE TIMES Entertainment produces another new Mega Serial and Actress Devayani in MUTHARAM Starts in Sun TV from Nov.14th after the successful Mega Serial of METTI OLI of S Siddick of Cine Times Entertainment.
In this Devaiyani as Ranjani and this character is full of love, affection, a beautiful women, calm, takes the challenges, for love sake even she enters the spiritual fire bounds (akni pravesam). The serial goes that she live in your house, village, town, city and comes along with you and you will be with her in the family as member, such the kind the Mega serial takes you around.
Starring: Sathyapriya, Dr Shaju, Divya, Shabnum, ‘Kambar’ Jayaraman, Kadhal kannan, Raja Jokker Thulasi, V R Thilagam, and new faces many, Screen play: Devi Bala, Dialogues:Pa. Raghavan, Lyrics: Vairamuthu, Music by Deena, Creative Head & Production”Metti Oli” S Sidick, Directed by: R Ganesh.
PRO: MOUNAM RAVI
Posted by:kumar srinivas/photo-video/journalist

நடிகர் ஜீவா இயக்குனர் அஹமது படத்தில் நடிக்கிறார்

வாமனன் இயக்குனரோடு கை கோர்க்கும் ஜீவா

டாக்டர் வி.ராமதாஸ், ஜி.கே.எம்.தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கும் புதிய
படத்தில் வாமன புகழ் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கிறார். இந்த
படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

மருத்துவதுறையில் சிறந்து விளங்கும் டாக்டர் வி.ராமதாஸ், சிறந்த‌ தொழில்முணைவோராக பல்வேறு
துறைகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டு வருகிறார்.2006 ல் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பபடும் மதிப்புமிகு பிரவசி பாரதிய விருதிய இவர் அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுளார். திரைத்துறையில் ஆர்வம் கொண்ட
இவர், தரமான படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

ஜி.கே.எம்.தமிழ்குமரனோடு இணைந்து பெரும் பொருட்செலவில் புதிய படத்தை அவர்
தயாரிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஜீவா நாயகனாக
நடிக்கிறார்.
வாமனன் படத்தை இயக்கிய அகமது இயக்குகிறார். ஹாரீஸ் ஜெயராஜ்
இசையமைக்கிறார். ரொமாண்டிக் காமெடி வகையைச் சேர்ந்த இந்த படம் செஷல்ஸ்,
மலேசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளது.
ஜீவா கவுதம்மேனன் படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த
படம் துவங்குகிறது.

தந்தை மகன் உறவு, நட்பு, இளமை, காதல் ஆகிய அம்சங்களை
கொண்ட திரைப்படமாக இது உருவாகும் என்கிறார் இயக்குனர் அகமது.
படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக நாயகன் ஜீவா கூறுகிறார்

மக்கள் தொடர்பு அதிகாரி : நிகில்

செய்தி தொகுத்து வெளியிட்டவர்
குமார் ஸ்ரீநிவாஸ்
புகைப்பட/புகைப்பட சுருள் நிருபர்

Tahangar Bachan a Film Director his angle of Movie 7aum ARIVU

மக்கள் தொடர்பு அதிகார் i:: ஜான்சன்

வடிவமைத்து, செய்தி வெளியிட்டவர்
குமார் ஸ்ரீநிவாஸ்
புகைப்பட/புகைபடசுருள் நிருபர்

சிங்கப்பூர் நாடக கலைஞர் ¹ரவாலன் சென்னையில் பீஷ்மராக திறம்பட நடித்தார்:

Singapore Drama Artiste Puravaalan’s Extraordinary performance as “Bhishma” in Chennai Stage:

மானு ஆர்ட்ஸ் இந்திய £ மேற்பார்வையில் அவன்ட் தியேட்டர்ஸ், சிங்கப்பூர் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் “பீஷ்மா” என்னும் மேடை நாடகத்தை நடத்தினர். இந்த நாடகம் முதல் பாகம் தமிழிலும், இரண்டாம் பாகம் ஆங்கிலத்திலும் நடத்தப்பட்டது. இந்த நாடகத்தின் சிறப்பம்சம் பீஷ்மர் கதாபாத்திரம் மட்டும். பீஷ்மராக நடித்த திரு ¹ரவாலன் நாராயணசுவாமி சிங்கபூர் நாட்டினை சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய தமிழ் உச்சரிப்பு முற்றிலும் சுத்தமாகவும் பிழையின்றியும் காணப்பட்டது.

திரு ¹ரவாலன் முதல் பாகத்தில் சுமார் நாற்பத்தைந்து நிமிடம் இடைவேளியின்றி தமிழ் மொழியிலும் இரண்டாம் பாகத்தினை சுமார் நாற்பத்தைந்து நிமிடம் இடைவேளியின்றி ஆங்கில மொழியிலும் தன் சொந்த குரலில் மேடையில் பேசி நடித்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒரு நடிப்பு திறமை.

இந்த நாடகத்தினை சென்னையில் நடத்திடவேண்டும் என்பதை ஒரு விடாமுயற்சியாக மேற்கொண்டு “காதல் மன்னன்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய திருமதி மானு தங்களுடைய மானு ஆர்ட்ஸ் மேற்பார்வையில் சிங்கப்பூர் நாட்டின் திரு செல்வா அவர்களுடைய அவன்ட் தியேட்டர்ஸ் இந்த நாடகத்தினை சென்னையில் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடத்தினார். இந்த நாடகத்தின் திரைகதையை சென்னையை சேர்ந்த திரு இளவழகன் அவர்கள் எழுதியுள்ளார்.

வெகுவாக நடத்தப்பட்ட இந்த நாடகத்திற்கு மக்கள் கூட்டம் சற்று குறைவாக இருந்தாலும் திரைப்பட பிரபலங்கள் திருவாளர்கள் M.S.V, பாலச்சந்தர், ரஜினிகாந்த், பாண்டியராஜன், நாசர், பார்த்திபன், இசையமைப்பாளர் பரத்வாஜ், பசுபதி, இயக்குனர் சரண், பாடலாசிரியர் மதன் கார்கி, ராஜேஷ் மற்றும் பலர் நாடகத்தினை கண்டு தங்கள் பாராட்டினை தெரிவித்தனர்.

PRO: SELVARAGHU
posted by
kumar srinivas

VELAYUTHAM – Tamil Movie Review